இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு 275 மில்லியன் ஒதுக்கீடு!!
இலங்கையின் 75வது சுதந்திர தினம் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. 75வது சுதந்திர தினத்தை, கடந்த ஆண்டுகளை விடவும் பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்காக 275 மில்லியன் ரூபா நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. வரலாற்றில் முதல் தடவையாக அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை கூட, நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வழங்க முடியாத அளவிற்கு, நாடு பாதாளத்திற்கு வீழ்ந்துள்ள இந்த தருணத்தில், சுதந்திர தின நிகழ்வை மிக பிரமாண்டமான … Continue reading இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு 275 மில்லியன் ஒதுக்கீடு!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed