;
Athirady Tamil News

விபத்தில் கால் ஒன்றை இழந்தும் கைகொடுத்த தன்னம்பிகை – தனி ஆளாக சாதித்த பெண்!!

0

மாடல், தன்னம்பிக்கை பேச்சாளர், உள்ளடக்கம் உருவாக்குபவர் (content creator) எனப் பன்முகங்கள் கொண்டவரான சியன், கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த விபத்தில் தன்னுடைய ஒரு காலை இழந்தார்.

யாருடைய துணையும் இன்றி தனியாக ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை இலக்காக்கிக் கொண்ட அவர், அதை நிகழ்த்தியும் காட்டியிருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.