;
Athirady Tamil News

முதல்வர் தெரிவுக்கு எதிரான வழக்கு!!

0

யாழ் மாநகர முதல்வரின் தெரிவு சட்டவிரோதமாக இடம் பெற்றதாக தெரிவித்து மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபனால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு பெப்ரவரி 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்த கொள்ளபடவுள்ளதால் எதிராளிகளை எதிர்வரும் 6 ம் திகதி மன்றில் ஆஜராக அழைப்பானை அனுப்புமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

முதல்வருக்கு எதிரா வழக்கு!!

யாழ் மாநகர சபையின் முதல்வர் தெரிவு சட்டவிரோதமானது சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் மணிவண்ணன்!!

யாழ் மாநகர சபையின் முதல்வராக இமானுவேல் ஆர்னோல்ட் பதவியேற்றார்!! (படங்கள்)

யாழ் மாநகர சபையின் முதல்வராக ஆர்னோல்ட்!!

யாழ். மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் இராஜினாமா!!

யாழ். மாநகர முதல்வரைத் தெரிவு செய்யும் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.!!

யாழ் மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளது.!!

யாழ் மாநகர சபைக்கு இனி மேயர் தேர்வு இடம்பெறாது – வெளியாகிய அதிரடி அறிவித்தல்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.