இலங்கை மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்டை நடைபெறும் நிலையில், எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு விடுத்துள்ள உத்தரவை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று (ஜன 26) எழுத்துமூல அறிவித்தல் விடுத்துள்ளது. இது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்து மூலம் நேற்று அறிவித்துள்ளார். Free … Continue reading இலங்கை மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!