உங்கள் இடத்தில் மின்வெட்டா? பொது மக்களுக்கு அவசர அறிவிப்பு!!
2023 ஜனவரி 26 ஆம் திகதி முதல் 2023 பெப்ரவரி 17 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு முகம் கொடுத்தால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எழுத்துப்பூர்வமாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் – 0775687387 மின்னஞ்சல் – [email protected] தொலைநகல் 0112392641 உயர்தரப் பரீட்சை நடைபெறும் 2023 ஜனவரி 26 ஆம் திகதி முதல் 2023 பெப்ரவரி 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் மின்வெட்டுக்கான ஒப்புதல் … Continue reading உங்கள் இடத்தில் மின்வெட்டா? பொது மக்களுக்கு அவசர அறிவிப்பு!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed