13ஆவது திருத்தத்தை இனவாதமாக கையாள முயற்சி – கிரியெல்ல!!
நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு உள்ளாக்கியவர்கள் தற்போது புதிய நாடகமொன்றை அரங்கேற்றுவதற்காகவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதனை அடிப்படையாகக் கொண்டு இனவாதத்தை தூண்டுவதற்கே முயற்சிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 13 ஆவது திருத்தம் இன்றும் அரசியலமைப்பில் காணப்படுகிறது. 13 ஆவது திருத்தத்தின் கீழ் அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டிடவுள்ளன. ஐக்கிய தேசிய கட்சி, … Continue reading 13ஆவது திருத்தத்தை இனவாதமாக கையாள முயற்சி – கிரியெல்ல!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed