ஜனகவுக்கு எதிராக குற்றப் பத்திரிகை – அமைச்சர் காஞ்சன!!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கான குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் விரைவில் அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவும் அவரை நீக்குவதற்காக குற்றப்பத்திரிகையும் தயாரிக்கப்பட்டு அதற்கு ஆளும் கட்சியின் அனைத்து எம்.பிக்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக … Continue reading ஜனகவுக்கு எதிராக குற்றப் பத்திரிகை – அமைச்சர் காஞ்சன!!