மன்னிப்புக் கோருவதால் நீதிமன்ற தீர்ப்பிலிருந்து தப்பிவிட முடியாது மைத்திரிக்கு வாக்களிக்குமளவிற்கு மக்கள் முட்டாள்களல்ல – பேராயர் இல்லம்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை முன்னரே அறிந்திருந்தும் அவற்றை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காத முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிச்சயம் சிறை செல்வார். ஊடகங்களில் மன்னிப்பு கோருவதால் நீதிமன்ற தீர்ப்பிலிருந்து அவரால் தப்பி விட முடியாது என்று கொழும்பு பேராயர் இல்லத்தின் சமூக தொடர்புகளுக்கான பணிப்பாளர் அருட் தந்தை ஜூட் கிருஷாந்த பெர்னாண்டோ தெரிவித்தார். யுத்த காலத்தில் இடம்பெற்ற எந்தவொரு தாக்குதல்களும் முன்னரே அறிவிக்கப்பட்டவையல்ல. அதன் அடிப்படையில் அவற்றுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை சமப்படுத்த முடியாது … Continue reading மன்னிப்புக் கோருவதால் நீதிமன்ற தீர்ப்பிலிருந்து தப்பிவிட முடியாது மைத்திரிக்கு வாக்களிக்குமளவிற்கு மக்கள் முட்டாள்களல்ல – பேராயர் இல்லம்!!