அமெரிக்காவின் குடியேற்றம் தொடர்பான ஹவுஸ் ஜூடிசியரி கமிட்டியின் தரவரிசை உறுப்பினராக இந்திய வம்சாவளியினர்!!
அமெரிக்காவின் குடியேற்றம் தொடர்பான ஹவுஸ் ஜூடிசியரி கமிட்டியின் தரவரிசை உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரமிளா ஜெயபால் (57) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த துணைக்குழுவை வழிநடத்தும் முதல் புலம்பெயர்ந்தவர் பிரமிளா ஜெயபால் ஆவார்.