பாராளுமன்றத்துக்கு வெளியே பதற்றம்!!

பாராளுமன்றத்துக்கு வெளியே பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. பெரும் திரளான பௌத்த பிக்குகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரே அடிக்கப்படுகின்றது. “இது எங்களுடைய நாடு காணியை யாருக்கும் கொடுக்கமாட்டோம்” என்ற எழுதப்பட்ட பதாகையை தாங்கியவாறே முன்​னோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர். Download WordPress ThemesDownload Premium WordPress Themes FreeDownload Best WordPress Themes Free DownloadDownload WordPress Themes Freefree download udemy course