கொழும்பு கோட்டையில் இராணுவம் குவிப்பு!!

கொழும்பு கோட்டையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், சுற்றுவட்டார வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பல இராணுவக் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Premium WordPress Themes DownloadPremium WordPress Themes DownloadDownload Premium WordPress Themes FreeDownload WordPress Themes Freefree online course