துருக்கியின் பேரழிவை இந்தியாவும் சந்திக்கும் – எச்சரிக்கை விடுத்த ஆராய்ச்சியாளர்..!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8000ஐ தாண்டி இருக்கும் நிலையில், அதை 3 நாட்களுக்கு முன்பே கணித்த நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர், இந்தியாவிலும் இதேபோன்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். துருக்கியின் மத்திய மற்றும் தெற்கு பகுதியிலும் சிரியாவிலும் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் இன்று வரை தொடர்ந்து வரும் நிலையில், இதில் 5,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்து இருக்கின்றனர். நேற்று … Continue reading துருக்கியின் பேரழிவை இந்தியாவும் சந்திக்கும் – எச்சரிக்கை விடுத்த ஆராய்ச்சியாளர்..!