கர்நாடக இசை பயிலரங்கம்!! (PHOTOS)
யாழ் இந்திய துணைத் தூதரகம் மற்றும் இந்திய கலாசார உறவுகளுக்கான பேராயம் இணைந்து ஏற்பாடு செய்த கர்நாடக இசை பயிலரங்கம் யாழ் மத்திய கலாசார நிலையத்தில் இடம்பெற்றது.
இந்தியாவின் புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் கலாநிதி அருந்ததி குழுவினருடன் இணைந்து வடமாகாணத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இசை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.