அதிவேக வீதிகளின் கட்டணங்கள் அதிகரிப்பு !!

அதிவேக வீதிகளில் அறவிடப்படும் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு செலவுகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், மிகக் குறைந்த அளவிலேயே கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.