இன்று மாலை அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம்!!

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது.
எதிர்க்கட்சிகளின் அமளியால், நாடாளுமன்றம் நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.