அமெரிக்காவில் இரண்டரை மணி நேரமாக லிஃப்டில் சிக்கிய புதுமண தம்பதி!
அமெரிக்காவில் தங்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தபோது, புதுமண தம்பதி லிஃப்டில் சிக்கி 2.30 மணி நேரமாக தவித்தனர். தகவலறிந்து விரைவாக செயல்பட்ட தீயணைப்புத்துறையினர் அவர்களை பத்திரமாக மீட்டதுடன், புதுமண தம்பதிக்கு தங்களின் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.