;
Athirady Tamil News

ஆப்கானிஸ்தானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

0

ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.0 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் வெளியாகவில்லை. ஏற்கனவே, ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.