தலையைத் தூக்குகிறது ரூபாய் !!
இலங்கை மத்திய வங்கி இன்று (03) வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தில் ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை முன்னைய தினங்களுடன் ஒப்பிடுகையில் மேலும் குறைந்துள்ளது.
மத்திய வங்கி இன்று (03) வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 334.50 ரூபாவாகவும் விற்பனை விலை 348.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படிஇ அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது.