இன்றைய நாணய மாற்று விகிதம்!!
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்றைய தினம் மேலும் உயர்வடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகித அறிக்கையின்படி அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 313.77 ஆகவும், விற்பனை பெறுமதி 331.05.ஆகவும் காணப்படுகின்றது.
அவுஸ்திரேலியா, கனடா மற்றும் சிங்கப்பூர் டொலர்கள், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்ட் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் உயர்வடைந்துள்ளது.