டொலரின் பெறுமதி சற்று அதிகரிப்பு!!
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி இன்று (16) அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 329.02 ரூபாய் ஆகவும், விற்பனை விலை 346.33 ரூபாய் ஆகவும் உள்ளது.