;
Athirady Tamil News

அதிரடியாக சொன்னார் சஜித் !!

0

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ அதிரடியான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

தான் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் இன்று விமானியாக இருந்திருப்பேன் என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.