;
Athirady Tamil News

யாழ் இந்துக்கல்லூரியில் Jaffna Edu Expo 2023!! (PHOTOS)

0

Jaffna Edu expo 2023 உயர்கல்வியை தொடர்வதற்கான கல்விக்கண்காட்சியானது யாழ் இந்துக் கல்லூரியில் இன்றையதினம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

காலை 8:30 மணிக்கு பிரதம விருந்தினர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கண்காட்சியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டதுடன், குறித்த கண்காட்சியானது மாலை 6:30 க்கு நிறைவுபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வெளிநாட்டு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கான இலவச ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.