யாழ்ப்பாணத்தில் தண்ணீர் நெருக்கடியை வெற்றிகொள்வது எப்படி? (PHOTOS)
யாழ்ப்பாணத்தில் தண்ணீர் நெருக்கடியை வெற்றிகொள்வது எப்படி? என்ற பொருளில் எந்திரி ச. சர்வராஜா வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளார் – கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 22.03.2023 நடைபெற்ற உலக நீர்தின நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய போது கலாசாலை சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டார்.