காஃபி குடிப்பதால் இதயம் பாதிக்கப்படுமா? – இங்கிலாந்தில் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியீடு!!
காஃபி குடிப்பதால் இதயம் பாதிக்கப்படுமா என இங்கிலாந்தில் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. காஃபி குடிப்பவர்களின் இதய துடிப்பில் ஏற்படும் மாற்றம், உறக்கத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. மிதமான அளவு காபி குடிப்பதால் இதயத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
காபி குடிக்கும் பழக்கம் மருத்துவ ரீதியாக இதயத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது; ஒரு நாளில் ஒரு முறைக்கு மேல் காஃபி குடித்தால் இதய துடிப்பு சற்று அதிகரிக்கிறது; உறக்கம் குறைகிறது என ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.