;
Athirady Tamil News

யாழில் 26 வயது இளைஞன் சடலமாக மீட்பு!!

0

யாழ்ப்பாணம்- வடமராட்சி, உடுப்பிட்டி பகுதியில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

உடுப்பிட்டி, நாவலடி பகுதியைச் சேர்ந்த அரியரத்தினம் சிவகாந்தன் (வயது- 26) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.