;
Athirady Tamil News

தனியார் சட்டமூலத்திற்கு எதிராக மனுத்தாக்கல் !!

0

ஒரே பாலின உறவுகளை குற்றமற்றதாக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட்ட தனியார் சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் ப்ரேம்நாத் டொலவத்தவினால் ஏப்ரல் 4ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனியார் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றினால் அது LGBT மக்களுக்கு எதிராக இருந்து வந்த நீண்டகால அநீதியை சரி செய்யும் என்று இடையீட்டு மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.