;
Athirady Tamil News

புங்குடுதீவு உலக மையத்தினரால் வாழ்வாதார உதவித்திட்டம்!! (படங்கள்)

0

புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தில் வசிக்கும் குடும்பத்தலைவி ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க புங்குடுதீவு உலக மையத்தின் உறுப்பினர்களான ப. மயூரன்( பிரிட்டன் ) மற்றும் இ. இந்திரசீலன் ( சுவிஸ்) ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் ரூபாய் 175000 செலவில் சுயதொழில் முயற்சியை ஊக்குவிக்கும் முகமாக கோழிக்கூடு அமைத்துக் கொடுக்கப்பட்டது.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.