யாழ், வலி.வடக்கு தையிட்டியில் இன்று போராட்டம்!!

யாழ், வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனை சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை எதிர்க்கும் முகமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ஒன்றிணைந்து கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். பருத்தித்துறை வீதி, தையிட்டி கலைவாணி வீதி முகப்பில் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. Free Download WordPress ThemesDownload Best WordPress Themes Free DownloadDownload WordPress ThemesFree Download WordPress … Continue reading யாழ், வலி.வடக்கு தையிட்டியில் இன்று போராட்டம்!!