;
Athirady Tamil News

புதுப்பொலிவுடன் புங்குடுதீவு மத்திய கல்லூரியின் விளையாட்டரங்கு!! ( படங்கள் இணைப்பு )

0

சூழகம் அமைப்பின் செயலாளர் திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் ரூபாய் 80000 நிதியுதவியில் புங்குடுதீவு மத்திய கல்லூரியின் விளையாட்டரங்கில் முழுமையாக வர்ணம் பூசும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.