மஹிந்தவின் தன்சலில் வீரவன்சவின் மனைவி!!
வெசாக் பண்டிகையை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ விஜேராம இல்லத்திற்கு வெளியில் கடலை தன்சல் ஒன்றை நேற்று (05) நடத்தினார்.
இந்நிலையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் முரண்பட்டு, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவன்ச, தன்சலில் பங்கேற்றிருந்தார்.