வடக்கு கிழக்கு தமிழர் தாயகமெங்கும் முள்ளிவாய்கால் கஞ்சி விநியோகிக்க ஏற்பாடு!!
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து நாளை முதல் வரும் மே 15ம் திகதி வரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இதனை தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில்,தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை எமது உறவுகளுடன் பரிமாறி எமது இனம் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றினையும் வலிகளையும் எமது இளைய … Continue reading வடக்கு கிழக்கு தமிழர் தாயகமெங்கும் முள்ளிவாய்கால் கஞ்சி விநியோகிக்க ஏற்பாடு!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed