அமெரிக்காவின் டெக்ஸாஸில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஐதராபாத்தை சேர்ந்த பெண் உயிரிழப்பு!!
அமெரிக்காவின் டெக்ஸாஸில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஐதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவரும் பலியாகியுள்ளார். பலியான 9பேரில் அமெரிக்க வாழ் இந்தியரான பொறியாளர் ஐஸ்வர்யாவும் ஒருவர் என விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். தலாஸில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஐஸ்வர்யா தட்டிகொண்டா திட்டமேலாளராக பணியாற்றியுள்ளார்.