லிங்க்ட்இன் நிறுவனத்தில் 716 பேர் பணிநீக்கம்!!
லிங்க்ட் இன் இணையதள நிறுவனம் தனது ஊழியர்கள் 716 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. வாடிக்கையாளர் நடத்தையில் மாற்றங்கள் மற்றும் குறைவான வருவாய் வளர்ச்சி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் லிங்க்ட்இன் தனது சீனா வேலைவாய்ப்பு செயலியையும் மூடவுள்ளதாக தெரிவித்துள்ளது.