;
Athirady Tamil News

கலிபோர்னியாவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

0

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கிழக்குப் பகுதியின் தென்மேற்கே 4 கி.மீ. தொலைவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது. கடல்மட்டத்தில் இருந்து 1.5 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்க பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.