கொழும்பு – கண்டி வீதியில் பாரிய விபத்து !!
கொழும்பு – கண்டி வீதியில் உள்ள படலிய எனும் இடத்தில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
எனவே, பொதுமக்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
;