கொழும்பின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தல்!! (PHOTOS)
கடந்த சில தினங்களாக கொழும்பின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு பல்கலைக்கழகத்தை சூழவுள்ள பகுதி, கொள்ளுப்பிட்டி, காலி முகத்திடல் உட்பட பல பகுதிகளிலும் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை படங்களில் காணலாம்.