ரணிலும் சஜித்தும் இணைய வேண்டும்!!
தமக்குள் இருக்கும் வேற்றுமைகளை ஒதுக்கி விட்டு நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஒன்றிணைய வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
நாடு முகங்கொடுத்து வரும் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு அவர்கள் ஒன்றிணைய வேண்டும் என அவர் தெரிவித்தார்.