நேற்று இல்லை: இன்று 13!!
மே. 15ஆம் திகதி திங்கட்கிழமை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட எவருமே மரணிக்க வில்லை என அரசாங்கத் தகவல் திணைக்களம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளான புதிய நபர்கள் 13 பேர், இன்று (16) செவ்வாய்க்கிழமை இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் மொத்த எண்ணிக்கை 6,72,371 ஆகும்.