இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்படுகின்றது !!
இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அதன் தூதரகப் பிரிவு ஆகியவை எதிர்வரும் 29ஆம் திகதி மூடப்படவுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் இராணுவ வீரர்களின் நினைவு தின விடுமுறை காரணமாகவே தூதரகம் அன்றைய தினம் மூடப்படுகிறது.