இந்த இலக்கத்துக்கு அழையுங்கள்!!
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தமது அவசர இலக்கங்கள் தற்போது இயங்கவில்லை என கொழும்பில் உள்ள தீயணைப்புத் திணைக்கள தலைமையகம் அறிவித்துள்ளது.
அவசரநிலை ஏற்பட்டால் 0112 68 60 87 என்ற இலக்கத்துக்கு அழைக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.