இஸ்ரேலை குறிவைத்து காத்திருக்கும் ஒன்றரை இலட்சம் ஏவுகணைகள்..!
இஸ்ரேல் தேசத்தை மிகப்பெரிய ஆபத்து சூழ்ந்து கொண்டு இருக்கிறது.
இஸ்ரேல் எதிர்கொண்டு வரும் ஆபத்துகள் தொடர்பில் குறிப்பிடும் போரியல் நோக்கர்கள் இஸ்ரேலின் அண்மைக்கால வரலாற்றில் என்றும் இல்லாத ஆபத்துகளையும் சவால்களையும் தேசம் தற்போது எதிர்கொண்டு வருவதாக எச்சரிக்கின்றனர்.