100 ஆண்டுகளுக்கு பின் தென்பட்ட பட்டாம்பூச்சி!!
இங்கிலாந்தில் 100 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனதாக கூறப்பட்ட பட்டாம்பூச்சி வகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் தென்கிழக்கு பகுதியில் முட்டைகோஸ் பட்டாம்பூச்சிகள் எனப்படும் இணைத்த சேர்ந்த 2 ஆம் சார்ல்ஸ் மன்னரின் காலத்தில் அறிய வகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் 1925 ஆம் இந்த பட்டாம்பூச்சி வகைகள் அழிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த வகை பட்டம் பட்டாம்பூச்சி மீண்டும் தென்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.