சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை !!
ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என உயர் நீதிமன்றம் அவதானித்துள்ளதுடன், உயர் நீதிமன்றத்தினால் அது தொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் அதனை நிறைவேற்ற முடியும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.