அமெரிக்க பேராசிரியர் கலாசாலையை பார்வையிட்டார்!! (PHOTOS)
அமெரிக்காவில் இருந்து வருகைதந்த சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை நிபுணரும் பேராசிரியருமாகிய தவம் தம்பிப்பிள்ளை தனது யாழ்ப்பாண வருகையின் ஓரங்கமாக தனது தாயார் கல்வி கற்ற கோப்பாய் ஆசிரிய கலாசாலைக்கு விஜயம் செய்தார். இதன்போது உள்ளக கரப்பந்தாட்ட போட்டியில் வெற்றிபெற்ற ஆசிரிய மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.