;
Athirady Tamil News

துனிசியா கடலில் அகதிகள் சென்ற படகுகள் கவிழ்ந்து 5 பேர் பலி!!

0

துனிசியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு ஏராளமானோர் திருட்டுத்தனமாக படகுகளில் அகதிகளாக சென்று வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப்படி அகதிகளாக தப்பி சென்ற போது 3 படகுகள் கடலில் கவிழ்ந்து மூழ்கியது. இதில் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரு குழந்தை உள்பட 5 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். 6 குழந்தைகள் உள்பட 47 பேர் மாயமாகி விட்டனர். அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. 73 பேரை கடலோர ரோந்து படையினர் மீட்டதாக துனிசியா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.