நல்லூர் கந்தனின் சங்காபிஷேக உற்சவம்!! (PHOTOS)
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமாகிய இன்று (13.06.2023) செவ்வாய்க்கிழமை காலை சகஸ்ரசங்காபிஷேகமானது ஆலயத்தில் விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தானத்திலே வீற்றுள்ள வேல்பெருமானுக்கு அந்தண சிவாச்சாரியார்கள் 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம் இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் Download Nulled WordPress ThemesDownload WordPress Themes FreeDownload WordPress ThemesDownload WordPress Themesfree online course
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed