ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்ரா அருகே மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.1-ஆக பதிவு!!
ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்ரா அருகே மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.1-ஆக பதிவானது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்ரா அருகே 80 கி.மீ. தொலைவில் அதிகாலை 3.50 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.