டொலரின் இன்றைய நிலவரம் என்ன?
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய (21) அறிக்கைப்படி ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய கொள்வனவு விலை ரூ. 298 மற்றும் விற்பனை விலை ரூ. 314 ஆகும்.
கடந்த மூன்று தினங்களாக டொலரின் பெறுமதியில் பெருமளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.