கண்ணாடியில் சோனுசூட் உருவத்தை வரைந்த வாலிபர்!!
பிரபல இந்தி நடிகர் சோனுசூட் கொரோனா காலத்தில் ஏராளமான உதவிகள் செய்து புகழ்பெற்றார். ஏழைகளுக்கு உணவு, மாணவர்களுக்கு கல்வி, மருத்துவம், தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் உதவிகள் செய்ததால் அவரை ‘ரியல் ஹீரோ’ என மக்கள் கொண்டாடுகின்றனர். மேலும் அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வித்தியாசமான செய்களையும் செய்து வருகின்றனர்.