பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு !!
சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை கண்டுபிடிக்க உதவும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தனிப்பட்ட முறையில் தகவல் கொடுப்பவர்களுக்கு வழங்கப்படும் சன்மானத் தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் ஜூலை 31 வரை நடைமுறையில் இருக்கும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.